000 | : | nam a22 7a 4500 |
008 | : | 180727b ii d00 0 tam d |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a அர்த்தநாரீஸ்வரர் |
300 | : | _ _ |a அர்த்தநாரீஸ்வரர் |b உயரம் 102 செ.மீ. |
340 | : | _ _ |a உலோகம் |
500 | : | _ _ |a அம்மையப்பராய் விளங்கும் மாதொரு பாகர் இடதுபுறம் உமையைக் கொண்டவர். வலதுபுறம் இரு கைகளையும், வாமபாகத்தில் மலரினைப் பிடித்த முத்திரையுடன் விளங்கும் ஒரு திருக்கையும், வலபாகத்தில் முன்கை நந்தியின் மேல் முழங்கையை ஊன்றியது போலக் காட்டப்பட்டுள்ளது. பின் வலது கையில் மழுவினைப் பிடித்துள்ளார். மாதொரு பாகரின் ஆண்பாக, பெண்பாக ஆடை, அணிகலன்கள் வெகு நேர்த்தியாகப் பிரித்துக் காட்டப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்தது. தாமரைப் பீடத்தின் மேல் உமையொரு பாகர் திரிபங்கத்தில் நின்றுள்ளார். |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a சிவ வடிவங்களுள் ஒன்றான சிவனும் உமையும் இணைந்து மாதொரு பாகராய் விளங்கும் அர்த்தநாரீசுவரர் திருவுருவம் ஆண் பெண் இணைந்த சக்தியை உலகுக்கு உணர்த்துவதாக அமைவது. |
653 | : | _ _ |a சென்னை அரசு அருங்காட்சியகம், மைய அருங்காட்சியகம், சென்னை, உலோகச் சிற்பங்கள், படிமக்கலை, செப்புத் திருமேனிகள், அர்த்தநாரீசுவரர், அம்மையப்பர், மாதொருபாகர், சிற்பங்கள், கலைப்பொருள், கலைவடிவங்கள், உலோகத் திருமேனிகள், உற்சவமூர்த்தங்கள் |
700 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
752 | : | _ _ |a செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |b அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |c திருவெண்காடு |d நாகப்பட்டினம் |f மயிலாடுதுறை |
905 | : | _ _ |a கி.பி.11-ஆம் நூற்றாண்டு / சோழர் |
914 | : | _ _ |a 13.0826802 |
915 | : | _ _ |a 80.2707184 |
995 | : | _ _ |a TVA_SCL_0001230 |
barcode | : | TVA_SCL_0001230 |
book category | : | உலோகச் சிற்பங்கள் |
cover | : |
![]() |
cover images Plate NO-3.jpg | : |
![]() |
Primary File | : |